தொடக்கச் சலுகை · முதல் 3 website-களுக்கு SEO setup இலவசம் · விதிமுறைகள்
Bellvertise EN கட்டணம் கேட்க

Digital studio · தமிழ்நாடு & பெங்களூரு

கவனம் பெறுங்கள்.
தேர்வாகுங்கள்.

வளரும் தொழில்களுக்கு இணையதளம், மார்க்கெட்டிங், சமூக வலைதளம்.

உங்கள் இணையதளத்தை வடிவமைக்கிறோம், Google, social campaign-களை நடத்துகிறோம், வாடிக்கையாளர்கள் பார்க்கும் பதிவுகளை உருவாக்குகிறோம்.

மேலும்: Google & Meta விளம்பரங்கள் · உள்ளடக்கம் எழுதுதல் · மின்னஞ்சல் மார்க்கெட்டிங் · லோகோ & பிராண்ட் அடையாளம் · All-in-one திட்டம் ₹11,999/மாதம்

  • பணி தொடங்கும் முன் எழுத்துப்பூர்வ quote
  • இரண்டு review சுற்றுகள் உண்டு
  • Launch-க்கு பிறகு 14 நாள் support
  • தமிழ், ஆங்கிலம் அல்லது இரண்டும்

Bellvertise
உருவாக்கியவை.

நாங்கள் வடிவமைத்த இணையதளங்கள், போஸ்டர்கள், brand kits. “Concept” என்று குறிக்கப்பட்டவை கற்பனைத் தொழில்களுக்கான மாதிரி வேலைகள்.

கைத்தறி ஜவுளிக் கடையின் இணையதளம் காட்டும் laptop (concept)
Bellvertise websiteஇணையதளம் · 5 பக்கங்கள் · ஆங்கிலம் + தமிழ் Own brand
பல் மருத்துவமனைக்கான ஆறு சமூக வலைதள போஸ்டர்கள் (concept)
Bellvertise · போஸ்டர் தொகுப்புமாதம் 12 பதிவுகள் Own brand
Letterhead, business cards, வண்ண மாதிரிகளுடன் brand kit (concept)
Bellvertise · Brand creativeலோகோ, cards, letterhead, வண்ணங்கள் Own brand

Manikandan M

FOUNDER · BELLVERTISE

யாருடன் வேலை செய்வீர்கள்

சிறிய studio. வேலை செய்பவர்களிடமே நேரடியாகப் பேசுவீர்கள்.

Manikandan M, Founder · SEO & digital marketing. SEO அனுபவத்துடன் தொடங்கிய Bellvertise, சிறு தொழில்களுக்கான இணையதளம் மற்றும் மார்க்கெட்டிங் பணிகளை ஒன்றாக வழங்குகிறது.

பணி தொடங்கும் முன் பணிகள், கட்டணம், காலக்கெடு ஆகியவற்றை எழுத்தில் உறுதி செய்வோம்.

எங்களைப் பற்றி மேலும்

ஒரு project எப்படி நடக்கும்.

நான்கு படிகள், எல்லா சேவைக்கும் ஒன்றே. எழுத்துப்பூர்வ quote-ஐ நீங்கள் ஒப்புக்கொள்ளும் வரை எதுவும் தொடங்காது.

  1. புரிந்துகொள்வோம்

    உங்கள் வாடிக்கையாளர்கள், இலக்குகள் பற்றி ஒரு சிறிய உரையாடல்.

  2. Quote

    பணிகள், கட்டணம், காலக்கெடு எழுத்தில். நீங்கள் ஒப்புக்கொண்ட பிறகே தொடங்குவோம்.

  3. உருவாக்குவோம்

    வடிவமைத்து, எழுதி, உருவாக்குவோம். இரண்டு review சுற்றுகளுடன்.

  4. Launch & மேம்பாடு

    ஒப்படைப்பு, 14 நாள் support, தொடர் திட்டங்களுக்கு மாத அறிக்கை.

தொடக்கக் கட்டணங்கள்.
எதிர்பாராத செலவு இல்லை.

எல்லாத் திட்டங்களையும் ஒப்பிடுங்கள்

Ads மேலாண்மை

₹2,999/மாதம்

Google அல்லது Meta · ad spend தனியாகச் செலுத்த வேண்டும்

Ads தொடங்கலாம்

All-in-one: SEO + 12 social பதிவுகள் + 1 ad campaign · ₹11,999/மாதம் · ad spend தனி

இந்தத் தொகுப்பைப் பேசலாம்

கட்டணங்கள் இந்திய ரூபாயில். வரிகள், domain, hosting, ad spend ஆகியவை உங்கள் quote-ல் தனியாகக் குறிப்பிடப்படும்.

TAMIL NADU · BENGALURU

வணக்கம்

உங்கள் ஊர். உங்கள் மொழி.

உங்கள் வாடிக்கையாளர்களுக்குப் புரியும் மொழியில் website மற்றும் social media content. தமிழ், English அல்லது இரண்டிலும் — உங்கள் தொழிலுக்கு ஏற்றபடி.

உங்கள் தேவையைச் சொல்லுங்கள்
Representative scene of neighbourhood textile and stationery shops with green shutters
விளக்கத்திற்காக உருவாக்கப்பட்ட காட்சி

நீங்கள் கேட்கும் முன்.

இன்னும் சந்தேகமா? WhatsApp-ல் செய்தி அனுப்புங்கள்.

இணையதளம் செய்ய எவ்வளவு நாட்கள் ஆகும்?

பக்கங்கள், உள்ளடக்கம், வசதிகள் மற்றும் ஒப்புதல்களைப் பார்த்த பிறகு காலக்கெடுவை quotation-ல் உறுதி செய்வோம்.

கட்டணங்களில் GST சேர்ந்துள்ளதா?

கட்டணங்கள் இந்திய ரூபாயில். — வரிகள் உங்கள் எழுத்துப்பூர்வ quote-ல் தனியாகக் குறிப்பிடப்படும்.

Ads, domain, hosting செலவை யார் செலுத்துவது?

நீங்கள்தான். Domain, hosting, email tools, ad spend ஆகியவற்றை நீங்களே நேரடியாகச் செலுத்துவீர்கள்; quote-ல் தனியாகக் குறிப்பிடுவோம், அமைத்தும் தருவோம்.

இணையதளமும் files-ம் எனக்குச் சொந்தமா?

ஆம். இறுதிக் கட்டணம் செலுத்திய பிறகு, இணையதள files மற்றும் project-க்காக உருவாக்கிய accounts உங்களிடம் ஒப்படைக்கப்படும்.

எல்லா சேவைகளையும் எடுக்க வேண்டுமா?

இல்லை. ஒவ்வொரு சேவைக்கும் தனி quote. ஒன்றை மட்டும் தேர்வு செய்யலாம், அல்லது எது பொருத்தம் என்று எங்களிடம் கேளுங்கள்.

தொடக்கச் சலுகை · முதல் 3 website வாடிக்கையாளர்கள்

புதிய இணையதளத்துடன் on-page SEO setup ₹2,499 இலவசம்.

முதல் 3 உறுதிப்படுத்தப்பட்ட projects · 5 பக்கங்கள் வரை · மாத SEO சேராது · சலுகை கிடைப்பதை எழுத்துப்பூர்வ quote-ல் உறுதிப்படுத்துவோம்.

சலுகையைப் பெறுங்கள்

உங்கள் தொழில்
மணியாய் ஒலிக்கட்டும்.

ஒரு சிறிய யோசனை போதும். உங்கள் விவரங்களைப் பார்த்த பிறகு அடுத்த படியைப் பேசத் தொடர்புகொள்வோம்.

சில விவரங்கள் போதும். கடவுச்சொல் அல்லது ரகசியக் கணக்குத் தகவல்களை எழுத வேண்டாம்.

சந்தைப்படுத்தல் மின்னஞ்சல் பட்டியலில் சேர்க்கப்பட மாட்டீர்கள்.

MARKETPLACE ADVERTISING

Amazon Ads.
உங்கள் products-க்கு அடுத்த படி.

Amazon-ல் விற்கிறீர்களா? உங்கள் seller account மற்றும் product listings-ஐ பார்த்து, ஏற்ற campaign திட்டத்தைத் தருகிறோம்.

  • Sponsored Products
  • Keyword & product targeting
  • Bid & budget management
Amazon Ads விவரம் கேளுங்கள்

Custom quote · Ad spend separate
Subject to account and product eligibility

PRODUCT DISCOVERYSponsored Products
Relevant search→Your product→Product page

Illustrative service preview · no performance claims